புதிய அறக்கட்டளை: கருணாநிதி ரூ.5 கோடி நிதி
சென்னை:
நலிந்தோர் நல்வாழ்வுக்கான அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு கருணாநிதி ரூ.5கோடி நிதி வழங்கினார்.
இது குறித்து கருணாநிதி கூறியதாவது:திமுக அறக்கட்டளை மூலமாக பொதுவான துயர்த்துடைப்பு நிதிகளும், நலிந்தோருக்கான உதவி நிதிகளும்வழங்கப்பட்டு வருகின்றன.
நான் எழுதி தமிழ்க்கனி பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பிய பூங்கா, தாய், வான் புகழ் கொண்ட வள்ளுவம்போன்ற நூல்களின் மூலமாக கிடைத்த ரூபாய் 43,50,000 இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இதனால் 523 பேர் பயன் பெற்றுள்ளனர்.
இப்போது மேலும் ஒரு வாய்ப்பாக சன் டிவி மற்றும் குங்குமம் பத்திரிகைகளில் என் மனைவி பெற்றிருந்த 20சதவீத உரிமைகளை முழுவதுமாக விற்று சுமூகமான முறையில் அவற்றில் இருந்து கிடைத்த தொகையில் வருமானவரி போக மீதித் தொகையான 10 கோடி ரூபாயில் கலைஞர் கருணாநிதி நலிந்தோர் நல்வாழ்வுக்கானஅறக்கட்டளையை தொடங்க முடிவு செய்துள்ளேன்.
இந்த தொகையின் மூலம் கிடைக்கும் மாத வங்கி வட்டி ரூ. 2,50,000 தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஏழைஎளியோருக்கு சிகிச்சை நிதி, திருமண உதவி நிதி, கல்வி வளர்ச்சி நிதி வழங்கவும் பயன் படுத்திக் கொள்ளுமாறுகூறியுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications