போலீசாருக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
நிவாரண உதவி மையத்தில் நெரிசலை தடுக்க போலீசார் தவறி விட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கூட்டநெரிசலை கட்டுபடுத்தி பாதுகாக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு. அவர்கள் அதைகவனிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
10 நாட்களாக சென்னை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். இது தேவைதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற நேரங்களில் திட்டமிட்டு பணியாற்றியுள்ளோம்.
அதிகாரிகள் சரியான வழிகாட்டாததால் ஏற்பட்ட விபரீதம் இது. எந்தப்பணியை உடனடியாக செய்ய வேண்டும்.எந்தப் பணி 10 நாட்களுக்கு பிறகு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
போலீசார் இது போன்ற நேரங்களில் முன் கூட்டியே கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications