புதுவையில் மழைக்கு பலத்த சேதம்
புதுச்சேரி:
புதுவையில் மழைக்கு 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து புதுவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி மற்றும் சணிதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குஉணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பலத்த மழை காரணமாக மரங்கள் பல இடங்களில் வேரோடு சாய்ந்தது. பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில்மரங்களின் கிளைகள் ணிறிந்து விழந்தன. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளும் சரிந்துவிழுந்தது.
பலத்த காற்று வீசியதால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. எனவே மின்சார இணைப்பு புதுவையில்துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரவாணி பேட்டையில் மண் வீடு சரிந்து விழுந்ததில் 85 வயது மதிக்கத்தக்க ணிதியவர் ஒருவர் உயிரிழந்தார்.பாகூர் ஏரி அதன் ணிழு கொள்ளவையும் எட்டிவிட்டதை தொடர்ந்து உபரி நீர் மலட்டாற்றுக்குதிருப்பிவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications