வலுவடைந்தது புயல்: மழை நீடிக்கும்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் வலுவடைந்திருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.
தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம்கொண்டிருக்கும் காரணத்தால் சென்னைசென்னை நகரில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்சமயம் தென் மேற்கு வங்கக் கடலில்இலங்கை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மத்திய வங்கக்கடலில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடற்கரையோரங்களில் பலத்த மழைபெய்யும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவ்வாறு மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள 650 சிறிய மற்றும் பெரிய ஏரிகள் வேக,வேகமாக நிரம்பி வருகின்றன.
20.20 அடி கொள்ளளவு உள்ள மதுராந்தகம் ஏரியில் 15 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
அதே போல் சென்னை நகரில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 14 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன்மொத்த உயரம் 24 அடி.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக 12 செ.மீ., மழையும், சென்னை விமான நிலையம்,செங்கல்பட்டு, நாகையில் தலா 10 செ.மீ., மழையும், தாம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில்மற்றும் திருத்துறைபூண்டியில் தலா 9 செ.மீ., மழையும், சீர்காழியில் 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications