சென்னையில் கூடுதல் நிவாரண உதவி மையங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கூடுதல் நிவாரண உதவி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று நிவாரண உதவி வாங்கச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைதொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிவாரண உதவி பெற முடியாமல் மக்கள்அவதிப்படுகின்றனர்.
எனவே அவர்கள் நிவாரண உதவி உடனடியாக பெறும் வகையில் நிவாரண உதவி மையங்கள் எண்ணிக்கை 20லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான பணியில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.
இது வரை பாதிக்கும் மேற்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications