சேலைக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த லட்சாதிபதி பெண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தரமான சேலை என்று நிவாரண உதவி தரும் இடத்திற்கு வாங்கச் சென்ற லட்சாதிபதி பெண்னும் பலியானார்.
வியாசார்பாடியில் வெள்ள நிவாரண உதவி தரும் மையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் பலியாயினர்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி துரைராஜ் என்பவரின் மனைவி கஸ்தூரி. இவர்வசதி படைத்தவர் என்பதால் பணத்துக்காக நிவாரண உதவி மையத்துக்கு போகவில்லை.
நிவாரண உதவியில் தரப்படும் சேலை தரமானதாகவுள்ளதாக அறிந்த கஸ்தூரி சேலை மீது ஆசைப்பட்டு அதைவாங்கச் சென்றுள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதே போல வேடிக்கை பார்க்கச் சென்ற பல பெண்களும் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications