For Daily Alerts
டெல்லி குண்டு வெடிப்பு: பாக். தீவிரவாதி கைது
கொல்கத்தா:
டெல்லி தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஒரு பாக்கிஸ்தான் தீவிரவாதியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் தெற்கு தீனஜ்பூர் மாவட்ட எல்லை வழியாக வங்காள தேசத்திற்கு செல்லணியன்ற அலி ணிகம்மது என்கிற அபு அலி ஹெய்தர் (வயது 25) என்ற திவிரவாதியை எல்லை பாதுகாப்புபடையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்பதுதெரிய வந்துள்ளது.
இவன் வாய் திறந்தால் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பல ணிக்கிய தகவல்கள் வெளியாகுமென்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |