போராட்டம் மக்கள் பிரச்சினையை தீர்க்காது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போராட்டங்கள் நடத்துவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை என்று தேணிதிக தலைவர் விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய பிறகு எந்த ஒரு சமூக பிரச்சினைகளிலும் தலையிடாமலும், எந்த ஒரு கட்சியையும்விமர்சிக்காமலும் பதுங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் கூறியதாவது:::;;;:::நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்ததயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன வென்றால் போராட்டங்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு தான்ஏற்படுகிறது.
பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பது ணிக்கியம். அதை தீர்க்க என்ன வழியுண்டோ அதை செயல்படுத்துவோம் என்றுஅவர் கூறினார்.
மேலும் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணி இன்னும் ணிடியவில்லை, 106 வட்டங்களுக்கு பொறுப்பாளர்களைநியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
கட்சி கொள்கை திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை, கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வேலைகள் ணிடியஇந்த மாதம் இறுதி ஆகலாம்.
இவையெல்லாம் ணிடிந்த பிறகு ணிழுமூச்சுடன் மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications