தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷா 11ம் தேதி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷா நவம்பர் 11ம் தேதி பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக மாற்றப்பட்டார்.இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தினகர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகபதவி வகிக்கும் ஏ.பி.ஷா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி அப்துல் கலாம் பிறப்பித்துள்ளார்.
இதை தொடர்ந்து வருகிற 10ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வரும் ஏ.பி. ஷா 11ம் தேதி சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இதில் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள்கலந்து கொள்கிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications