ஜெவுடன் ஜெகதீஷ் டைட்லர் திடீர் சந்திப்பு
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெகதீஷ் டைட்லர் முதல்வர் ஜெயலலிதாவைதிடீரென சந்தித்து பேசினார்.
ராஜிவ் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் டைட்லர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்றபோது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் துறைக்கான இணை அமைச்சராக டைட்லர் பதவியேற்றார். ஆனால், 1984ம் ஆண்டுசீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் டைட்லருக்கும் தொடர்பிருப்பதாக நானாவதி கமிஷன் குற்றம்சாட்டியதையடுத்து அவர் பதவி விலகினார்.இந் நிலையில் சென்னை வந்த ஜெகதீஷ் டைட்லர் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில்சந்தித்துப் பேசினார். நானாவதி அறிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனக்கு உதவவில்லை என்றஅதிருப்தியில் டைட்லர் உள்ளார்.
தன்னை பதவி விலக வைத்து தனது அரசியல் எதிர்காலத்தை கட்சி முடக்கிவிட்டதாக அவர் கருதுகிறார்.
இந் நிலையில் பாஜக ஆட்சியின்போது அத்வானியின் பூரண ஆசியோடு சோனியாவை மிகக் கடுமையாகவிமர்சித்த ஜெயலலிதாவை டைட்லர் திடீரென சந்தித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
டைட்லரின் சென்னை வருகை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்குக் கூடதெரிவிக்கப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் அவர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், இது குறித்து கட்சி மேலிடத்தில் புகார் செய்யப்படும்என்றும் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications