பழமுதிர்ச்சோலை முருகனுக்கு வைரவேல்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
அழகர்கோவில் மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் ஆலயத்துக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான வைரவேல் இன்றுகாணிக்கையாக வழங்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலை முக்கியமானது. இங்குள்ள முருகன், வள்ளி தெய்வானைக்கு பக்தர் ஒருவர்வைரவேலை காணிக்கையாக வழங்கினார்.
ஒன்றரை அடி உயரமுள்ள இந்த வேல் 800 கிராம் தங்கம், உயர்தர மிக்க 35 காரட் வைரங்களால் இழைக்கப்பட்டுள்ளது. சிவப்பு,பச்சை வைரங்களுடன் ஜொலி ஜொலித்த இந்த வைரவேலை மேள தாளங்கள் முழங்க கோவில் நிர்வாக அதிகாரியிடம் அந்தபக்தர் வழங்கினார்.
உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி-தெய்வானை சன்னதியில் வைத்து வைரவேலுக்கு பன்னீர், பாலபிஷேகம் செய்யப்பட்டது. பிறகுவைரவேலுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications