உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனு
Subscribe to Oneindia Tamil
![]() |
திருவண்ணாமலை நீதமன்றத்தில் தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண்களின் கற்பு குறித்து கருத்துக் கூறிய குஷ்புவைக் கண்டித்து 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இதில் பல வழக்குகளில் குஷ்புவுக்கு நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன.
இதில் ஒரு சம்மனுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில் திருவண்ணாமலைநீதிமன்றம் பிறப்பித்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வரும் 16ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications