பாரிஸ் நகரில் அவசரகால நிலை பிரகடனம்
பாரிஸ்:
பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த அங்குஅவசரகால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந் நாட்டில் அவசரகால நிலை அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான கருப்பர் இன மக்கள் பாரிசில்குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். பிரான்சில் இவர்கள் நிற, இன, மத பேதக்குக்கு ஆளாகிவருகின்றனர்.
குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாகக் குடியேற்றம் செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தவாரத்தில் இப் பகுதியில் நடந்த கலவரத்தையடுத்து போலீஸ் சுட்டதில் இரு கருப்பர் இன வாலிபர்கள் பலியாயினர்.
அன்று முதல் இந்தப் பகுதிகளில் பெரும் வன்முறை நடந்து வருகிறது. இதுவரை 2,500க்கும் அதிகமான கார்கள்எரிக்கப்பட்டுள்ளன. கட்டடங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதிகளில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகனடப்படுத்தியுள்ளது.
அத்தோடு இந்த பிற்பட்ட பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பல புதிய திட்டங்களையும் அந் நாட்டுப்பிரதமர் டொமினிக் டி வில்லிபின் அறிவித்துள்ளார்.
கல்வியறிவும் வருவாயும் குறைவான அளவில் உள்ள இந்தப் பகுதியினருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும்,இனரீதியிலான பேதத்தை ஒழிக்கவும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications