எய்ட்சுக்கு மருந்து: இந்தியா கண்டுபிடிக்கும்-கலாம் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மருந்து கண்டுபிடிக்கும் என்று ஜனாதிபதிஅப்துல்கலாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து நடந்த இந்திய-ஆப்பிரிக்கா ஒப்பந்தத் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட கலாம்பேசியதாவது:எய்ட்ஸ் மற்றும் எச்ஐவிக்கு இந்தியா மருந்து கண்டுபிடிக்க 5 ஆண்டுகள் ஆகும். இருந்தாலும் அடுத்த 2ஆண்டுகளுக்குள் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்ஆகும்.
புனேவைச் சேர்ந்த தேசிய எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ள எச்ஐவிக்கான மருந்து, சென்னைகாசநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆண்டில் சோதனைக்குட்படுத்தப்படும்.
மேலும் மருத்துவ துறை நிபுணர்கள் எ மற்றும் பி வைரஸ்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கும்பணியிலும் ஈடுபடவேண்டும். இந்த முயற்சியில் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து பணியாற்றலாம்என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications