காரைக்கால்: கடலில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி?
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்:
காரைக்கால் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம் துறை முகத்துக்கு கப்பலில் வரும் சரக்குகளை எளிதாக இறக்குவதற்கு வசதியாக காரைக்கால் டிஆர் பட்டினம்அருகே பார் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இதற்கான பணியை செய்துவருகிறது.100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியாளர்களுக்கு நாகூர் வடக்கு பட்டினச் சேரியில் இருந்துஒரு விசைப் படகில் நேற்று மதியம் உணவு கொண்டு செல்லப்பட்ட போது படகு கவிழ்ந்து 4 பேர் கடலில் மூழ்கினர். இதில்ஒருவர் உயிர் தப்பினார்.
கடலில் மூழ்கிய 4 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தகவலில்லை. கடல் அலை சீற்றம் அதிகமாக இருப்பதால் 4 பேரும்பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது வரை அவர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.
அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications