அமைதி பேச்சு: இலங்கை குழு தலைவர் விலகல்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்த இலங்கை அரசு அமைத்த குழுவின் தலைவரான ஜெயந்தா தனபாலா தனதுபதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான செயலகத்தின் தலைவராக இவர் இருந்து வந்தார்.இந் நிலையில் ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இலங்கையின் சார்பில் இவரை நிறுத்த அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா முடிவு செய்துள்ளார். முன்னதாக டைரோன் பெர்னாண்டோவை இந்தப் பதவிக்கு போட்டியில் நிறுத்த சந்திரிகாதிட்டமிட்டார்.
ஆனால், திடீரென முடிவை மாற்றிக் கொண்டு தனபாலாவின் பெயரை முன் மொழிந்தார்.
இந் நிலையில் தான் தனது பதவியை தனபாலா ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை சந்திரிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் சர்மினி செரசிங்கே கூறுகையில், தனபாலாஇப்போது ஸ்டாக்ஹோமில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். மேலும் பல நாடுகளுக்குச் செல்லும் தனபாலாஅடுத்த மாதம் தான் நாடு திரும்புவார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications