மதுரை சட்ட கல்லூரி மாணவி படுகொலை
ஆண்டிப்பட்டி:
மதுரை சோழவந்தானைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, ஆண்டிப்பட்டி அருகே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு,கல்லைக் கட்டி குளத்தில் வீசப்பட்டிருந்தார்.
சோழவந்தான் மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா. மதுரை சட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வந்தார். 19வயதாகும் அபிநயாவுக்கும், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் இடையேகாதல் ஏற்பட்டது.இருவரும் அடிக்கடி சந்தித்து அன்பையும், காதலையும் பரிமாறிக் கொண்டனர். அபிநயாவை அடிக்கடி தேனிக்கும்,ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கும் பாண்டியராஜன் அழைத்துச் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அபிநயாவின் உடலை ஆண்டிப்பட்டி போலீஸார், அங்குள்ள குளம் ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர். அவரது உடலில்குத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. உடலில் கல்லைக் கட்டி குளத்தில் போட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உடல் கிடைத்துள்ளதால், பாண்டியராஜன்தான் இதை செய்திருக்கக் கூடும் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். தலைமறைவாகி விட்ட பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்பட 3 பேரையும் போலீஸார்தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications