சுய நிதி கல்லூரிகள்: நீதிமன்ற தலையீட்டை தடுக்க சட்ட திருத்தம்
சென்னை:
சுயநிதி கல்லூரிகள் மீதான அரசின் அதிகாரத்தில் நீதிமன்றத் தலையீடுகளைத் தடுக்க அரசியல் சட்டத் திருத்தம்கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்குடன் பேச்சு நடத்தினார். இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அன்புமணிகூறியதாவது:சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை அரசு கட்டுப்படுத்த இந்த புதிய சட்டம்பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அர்ஜூன் சிங்தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதா குறித்து பா.ஜ.க மற்றும் இடது சாரி கட்சிகளுடன் அர்ஜூன் சிங் ஏற்கனவே பேசியுள்ளார்.அவர்கள், இந்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகதெரிவித்துள்ளனர் என்றார்.
உடனிருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த கருத்தை தான் நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளோம். தற்போது மத்திய அரசு அதைநிறைவேற்ற முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கட்டணம் மட்டுமின்றி கல்லூரிகளின் அலுவலகசெயல்பாடுகளும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற மாற்று சட்ட திட்டம் ஒன்றையும் அர்ஜூன்சிங்கிடம் நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications