பிரான்சில் வன்முறை தொடர்கிறது: ஊடரங்கு அமல்
பிரான்ஸ்:
அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் பிரான்சில் தொடர்ந்து வன்முறை நடந்து வருவதால் பல்வேறு நகர்களில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட இரு கருப்பர் இன வாலிபர்களை போலீசார் துரத்தியபோதுஅவர்கள் தப்பியோடினர். மின் கம்பத்தில் தாவிக் குதித்தபோது மின்சாரம் தாக்கி இருவரும் பலியாயினர்.இதையடுத்து பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் வன்முறை வெடித்தது. பிரான்சில் வசிக்கும் ஆப்பிரிக்க, இஸ்லாமியநாடுகளைச் சேர்ந்த வாலிபர்கள் கலவரத்தில் இறங்கினர். இந்தக் கலவரம் பிரான்சின் பிற பகுதிகளுக்கும் பரவிவிட்டது.
இதையடுத்து அவசரகால நிலையை அந் நாடு பிரகடனப்படுத்தியது. ஆனாலும் வன்முறை ஓயவில்லை. தொடர்ந்து அங்குகலவரமும், தீ வைப்பும், கொள்ளைச் சம்பவங்களும், கல்வீச்சும் நடந்து வருகின்றன.
இதனால் 36 நகர்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளில் 5,500க்கும் அதிகமான கார்கள்எரிக்கப்பட்டுள்ளன. பல வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. வீடுகள், கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications