சேலத்தில் 3 பேர் கொடூரக் கொலை: நகை, பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 3 பேரையும் கழுத்தை அறுத்து கொடூரமாகக்கொலை செய்து விட்டு நகை, பணத்தைத் திருடிச் சென்றனர்.
சேலம் மூங்கம்பாடி பகுதியில் வசித்து வந்தவர் மோகன் ராவ். வெள்ளி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். புதன்கிழமை இரவுமோகன் ராவ், மனைவி ஷீலா, 13 வயது மகன் பிரேம் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது இரவில் வீட்டிற்குள் புகுந்த சிலர், 3 பேரையும் மிகக் கொடூரமாக கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பி விட்டனர்.
மோகன் ராவ் பல நகைக் கடைகளுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். பல கடைகளின் சொத்துப் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு கறாராக இருந்துள்ளார். இதனால் பண விஷயம் காரணமாகக் கூட இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கின்றனர். 3 பேரைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications