தொடர் மழை நின்றது; வெயில் வந்தது
சென்னை:
கடந்த இரு வாரங்களாக வட தமிழகத்தை வாட்டி எடுத்து வந்த தொடர் மழை இன்றுடன் நின்றது. பல பகுதிகளில்மீண்டும் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.
வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வட தமிழகத்தை கடந்த இரு வாரங்களாக கனமழையால் நனைத்து வந்தது. மழை வெள்ளத்தில் மூழ்கிய வட மாவட்டங்கள் தட்டுத் தடுமாறி விட்டன.இந் நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஒரு புயல் சின்னம் அரபிக் கடலுக்குப் போய் விட்டது.இன்னொரு புயல் சின்னம் தற்போது வலுவிழந்து விட்டதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் வலுவிழந்து விட்ட காரணத்தால், சென்னை உள்பட வட தமிழகத்தில் இன்று காலை முதல் மழைகுறைந்து விட்டது. சென்னையில் இன்று பிற்பகல் முதல் வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டது.
இதேபோல வட மாவட்டங்கள் பலவற்றிலும் இன்று மழை இல்லை.
காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களிலும் மழை குறைந்து விட்டது. இதன் காரணமாக மக்கள் சிறிது நிம்மதிஅடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications