ஏழுமலையானுக்கு ரூ. 15 லட்ச வைர மாலை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வைர மாலையை டெல்லி பக்தர் காணிக்கையாக அளித்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு டெல்லியை சேர்ந்த டிரேன்ஸ் கோ ஆட்டோ மொபைல் தொழில் அமைப்பு முதன்மைநிர்வாக அதிகாரி சஞ்சய் என்பவர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மாலையை காணிக்கையாக கோவில் தனி சிறப்புஅதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.
மேலும் அவர் திருப்பதி கோவில் தேவஸ்தானம் நடத்தி வரும் மருத்துவமனையின் பிராணதான அறக்கட்டளைக்குரூ. 2 லட்சம் நன்கொடையாக வழங்கினார் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications