தமிழக- வட மாநில ரயில்கள் இயங்கத் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பல வட மாநில ரயில்கள் மீண்டும் சென்னையில் இருந்து இயங்கத்தொடங்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கூடுர்-விஜயவாடா மார்க்கத்தில், கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் பாதைகள்சேதமடைந்திருந்தன. இதன் காரணமாக சென்னையிலிருந்து இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து வடமாநில ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன அல்லது வேறு பாதையில் ஓடிக் கொண்டிருந்தன.தற்போது ஆந்திராவில் மழை நின்றுள்ளதாலும், ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டிருப்பதாலும் சென்னையிலிருந்துகூடூர்-விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், சென்னை சென்ட்ரல்-சண்டிகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மதுரை-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வெள்ளிக்கிழமையும் (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை- நிஜாமுதீன் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications