சுயநிதி கல்லூரி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு திமுக பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்குதிமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
இது தொடர்பான சட்டத் திருத்தத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதன் மூலம் தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த இட ஒதுக்கீட்டை அமலாக்க மறுக்கும் கல்லூரிகளின் நிர்வாகங்களை மாநில அரசுகளே எடுத்த நடத்தவும் இந்தச் சட்டம்வகை செய்கிகிறது.
இதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டரீதியிலான உத்தரவாதம்அளிப்பதற்கான முயற்சி ஆரம்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications