சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தலா? ஆணையம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
தமிழக சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற டியாதுஎன்று மத்திய தேர்தல் ஆணைய கூடுதல் ஆணையர் பி.கே.மிஸ்ரா கூறியுள்ளார்.கன்னியாகுமரிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல்நடத்தப்படுமா என்பது குறித்து இப்போதே கூற முடியாது. அதற்கு கால அவகாசம் உள்ளது. உரிய நேரத்தில்இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் எப்போது நடந்தாலும், நேர்மையாகவுகம், நியாயமாகவும் நடத்தப்படும். போலி வாக்காளர்களைசேர்த்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய முறையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
இதில் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்றார் மிஸ்ரா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications