மதுரையில் விடிய விடிய கன மழை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துஓடுகிறது.
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் அரபிக் கடல் பக்கமாகசென்றுவிட்டது. ஆனால், இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வங்கக் கடலில் தமிழகத்தையொட்டிநிலை கொண்டுள்ளது.அது வலுவிழந்துவிட்டாலும் கூட மழை தொடர்கிறது. இதுவரை வட மாவட்டங்களையும் கடலோரமாவட்டங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்த இந்த மழை, நேற்று முதல் மதுரை மாவட்டத்தையும் பதம் பார்த்துவருகிறது.
மதுரையில் நேற்று மாலையில் மேகமூட்டம் காணப்பட்டது. நேற்று இரவு மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்கனமழை பெய்தது. தொடர்ந்து நகர் பகுதியிலும் கனமழை கொட்டியது. விடிய, விடிய பெய்த மழையால் மதுரைநகர் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications