வெள்ள நிவாரண குளறுபடி: வாசன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் பெரும் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்குவதில் பெரும் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்து வருகின்றன. இதுகண்டனத்துக்குரியது.காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8000 வரை செலவு செய்து பயிரிட்டிருந்தார்கள்.
அத்தனை பயிர்களும் தற்போது வெள்ள நீரில் மூழ்கி விட்டன. எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5000 நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ள நவாரண நடவடிக்கைகள் பாரபட்சமின்றி நடைபெற, மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிக் குழுக்களைஅமைக்க வேண்டும்.
அப்படி அமைத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான உதவிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications