ராஜீவ் கொலையாளிக்கு கருணை கூடாது: காங். கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்க கூடாதுஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் லீக் மோகன் ஜனாதிபதிக்குகோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அத்தண்டனையை குறைக்க மறு பரிசீலனை செய்யலாம் என்றுதாங்கள் கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி வேதனை தருகிறது.
கொடூரக் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு கருணைக் காட்டக் கூடாது. அப்பாவிகளைக் கொன்றவர்கள்மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
சுதந்திரப் போராட்ட வீரரான என் தந்தை லீக் முனுசாமியும், ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டார். ராஜீவ்கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூறியுள்ளார் மோகன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications