அரசியல் சட்ட திருத்தம்: கருணாநிதி வரவேற்பு
சென்னை:
சுயநிதி தொழிற் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 அரசியல் சட்டங்களை திருத்தும் முயற்சிக்கு திமுகதலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 31 ஏ ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்ய உத்தேசித்திருப்பதைஅறிந்தேன்.
இதன் மூலம் தனியார் சுயநிதி தொழிற் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளிக்க இப்போதுள்ள தடைகள் நீக்கப்படும்.
இடஒதுக்கீடு வகை செய்யும் திட்டங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிடமுடியும்.
இதை அமல் செய்யாத கல்லூரி நிர்வாகங்களை மாநில அரசே ஏற்க இந்தத் திருத்தங்கள் உதவும். எனவே இந்ததிருத்தங்களை வரவேற்கிறேன்.
சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகக் குழு எப்படி அமைய வேண்டும், அவை எப்படி செயல்பட வேண்டும் என்பவைகுறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications