அப்ரூவர் ஆகிறார் மோனிகா பேடி
மும்பை:
அபுசலேம் வழக்கில் அப்ரூவராக மாற அவரது காதலியான மோனிகா பேடி சம்மதித்துள்ளார் என்று தெரிகிறது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல தாதா அபுசலேமின் காதலி மோனிகா பேடிசிபிஐயால் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிபதி வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்துஅவர் ஹைதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது சிபிஐ போலீசார் மோனிகாவிடம் போலி பாஸ்போர்ட் பற்றி விசாரித்த போது அவர் பல திடுக்கிடும்தகவல்களை வெளியிட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையின் போது மோனிகா சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அவர் பிரபல தாதாக்களின்செயல்பாடுகள் பற்றி முழுமையாக தெரிவிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு சில நாட்கள் அவகாசம்வேண்டும் என்று கோரியுள்ளார்.குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற மோனிகா பேடி விருப்பம் தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
மோனிகா அப்ரூவராக மாறினால் மும்பையின் பிரபல தாதாக்கள், நடிகர்கள், நடிகைகள்,கிரிக்கெட் வீரர்கள் பலர்சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications