பெண் மாஜிஸ்திரேட்டை தாக்கிய டாக்டர் கணவர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பெண் மாஜிஸ்திரேட்டை அவரது கணவர் தாக்கியதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை ஜெயநகரைச் சேர்ந்த கலாராணி 39) அறந்தாங்கி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக உள்ளார். இவர் இப்போது பணியில்இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவரது கணவர் டாக்டர் வடமலையான். பழங்காநத்தம் பகுதியில் மருத்துமனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே திருமணமான வடமலையான், 15 ஆண்டுகளுக்கு முன் கலாராணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந் நிலையில் கணவன், மனைவி இடையே சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் கலாராணி தனதுமகனுடன் காரில் சென்றபோது ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே வடமலையான் அந்தக் காரை தடுத்து நிறுத்தியதாகக்கூறப்படுகிறது.
காரில் இருந்த கலாராணியை டாக்டர் வடமலையான் அடித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து வடமலையான் மீது கலாராணி மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்துவடமலையான் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications