வடக்கில் இருந்து தென்றல்: ஜிலு ஜிலு சென்னை !
சென்னை:
வட மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி குளிர் காற்று வீசுவதால் சென்னையில் குளிர தொடங்கியுள்ளது.
வட மாநிலங்களில் பருவமழை முடிந்து குளிர் காலம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இருந்து தெற்கு நோக்கி குளிர்காற்று வீசத் தொடங்கியுள்ளது.இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பம் குறைந்துகாணப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவில்பெய்துள்ளது. இதனால் பூமி குளிர்ந்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் இருந்து மார்கழிமாதம் தொடங்கும்.
இந்த சமயத்தில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பனி இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழைமுடியும் முன்பாகவே குளிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
குளிர் காற்று காரணமாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் ஈரப்பதம் 94 சதவீதமாகஅதிகரித்துள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications