அத்வானி சிபாரிசு: டிவிக்கு ஜெ. சிறப்பு பேட்டி
சென்னை:
சமீப காலமாக எந்தப் பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிக்கும் தனிப்பட்ட சிறப்பு பேட்டி ஏதும் அளிக்காத முதல்வர் ஜெயலலிதாசில நாட்களுக்கு முன் இந்தியா டுடேவின் ஆஜ்தக் தொலைக் காட்டிக்கு சிறப்புப் பேட்டியளித்தார்.
பாஜக தலைவர் அத்வானியின் சிபாரிசின் பெயரில் தான் இந்தப் பேட்டிக்கு ஜெயலலிதா ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.வெளியில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற பிரம்மையை அதிமுக ஏற்படுத்தினாலும் உள்ளுக்குள் எல்லாம்நல்லபடியாகவே நடந்து வருவதாகத் தெரிகிறது.
ஆஜ்தக் தொலைக்காட்சியில் இந்தியா டுடேவின் தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லாவுக்கு ஜெயலிலதா அளித்துள்ள பேட்டியில்,மத்திய அரசையும் திமுக தலைவர் கருணாநிதியையும் போட்டு வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
பல மாதங்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சிக்காக கரன் தாப்பர் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி கண்டபோது, அவரைஜெயலலிதா கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. சங்கடமான கேள்விகளை தாப்பர் கேட்டபோது அவரை ஜெயலலிதாபேட்டியிலேயே கடிந்து கொண்டது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து யாருக்கும் தனிப்பட்ட பேட்டி அளிக்காமல் இருந்த ஜெயலலிதா, அத்ாவனி கேட்டுக் கொண்டதால் ஆஜ் தக்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தாராம்.
இதற்கிடையே தனது கூட்டணியில் சேர அதிமுக விரித்த வலையில் பாமக, மதிமுக ஆகியவை விழாததால் வரும் சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் பாஜக நிச்சயம் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
அத்வானி மூலமாக அதற்கான வேலைகளை ஜெயலலிதா செய்து முடிப்பார் என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications