வாஸ்து எங்கள் தோஸ்து: கடைகளை உடைக்கும் காஞ்சி மடம்!
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்துக்கு வந்த சோதனைகளுக்கு எல்லாம் வாஸ்து தான் காரணம் என்று கருதும் ஜெயேந்திரர் தரப்பு இப்போது பரிகாரவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மடத்தின் தெற்கு நோக்கிய வாயிலை கிழக்கு நோக்கியதாக மாற்றினால் எல்லா தொல்லையும் நீங்கிவிடும் என்று வாஸ்துநிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதையடுத்து வாயிலை மாற்றும் வேலை ஆரம்பாகியுள்ளது.இதற்காக மடத்துக்குச் சொந்தமான 4 கடைகளை இடிக்க வேண்டியுள்ளதாம். இந்தத் தகவல் ஆளும் தரப்புக்குப் போனால்,கடையில் வாடகைக்கு இருப்பவர்களை வைத்து அரசியல் பண்ணி வாஸ்து வேலைக்கு தடை போட்டுவிடுவார்கள் என்றுபயந்ததாம் ஜெயேந்திரர் தரப்பு.
இதையடுத்து அந்தக் கடைக்காரர்களைக் கூப்பிட்டு மிக அன்பாகப் பேசி, கையில் பல லட்சங்களைத் திணித்தார்களாம். எந்தப்பிரச்சனையும் பண்ணாம ஒதுங்கிக்கனும், கடைகளை காலி பண்ணனும் என்று கோரிக்கை வைத்தார்களாம்.
கடை வைத்து நடத்தினால் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு லாபம் திடீரென கையில் திணிக்கப்பட்டதால் மகிழ்ந்து போன4 கடைக்காரர்களும் காலி செய்துவிட்டார்களாம்.
இதையடுத்து கடைகளை மூடிவிட்டது காஞ்சி மடம். அடுத்து அந்தக் கடைகள் மீது உளியும் சுத்தியலும் ஜோடி போட்டு இறங்கிகடைகளைக் காலி செய்யுமாம். அதைத் தொடர்ந்து மடத்தின் வாசல் கிழக்குக்கு வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications