இலங்கை அதிபர் தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
அங்கு வரும் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில்பிரதமர் மகிந்தா ராஜபக்ஷேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் போட்டியில்உள்ளனர்.இரு தலைவர்களுமே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்று கூறி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வட கிழக்குப் பகுதியில் வாக்குகளைப் பெற விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற ரணில் தீவிரமாக முயன்று வருகிறார்.ஆனால், யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்ற நடுநிலையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், ரணில், ராஜபக்சே தவிர மேலும் 11 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தல் பணிகளை புறக்கணிக்குமாறு மக்கள் சக்தி என்ற அமைப்பு தமிழ் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் தேர்தலையே புறக்கணிக்குமாறு திரிகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர் சங்கங்களின்பேரவையும் கோரிக்கை விடுத்துள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications