வக்பு வாரிய நிலங்கள் மீட்கப்படும்: தமிழக அரசு
சென்னை:
இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி கிடைக்கச் செய்ய அனைத்து மாநில வக்பு வாரியங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக வக்பு வாரியத்தின் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து மாநில வக்பு வாரியங்களின் தலைவர்கள்மாநாட்டில் ஜெயலலிதா பேசியதாவது:முஸ்லீம்களின் முன்னேற்றம், குறிப்பாக முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்துக்கு, கல்வி தான் ஒரே வழி.
வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலை தரும்விஷயமாகும்.
இந்த நிலங்களை மீட்பு வக்பு வாரியங்களிடம் ஒப்படைக்கும் பணி அனைத்து மாநில அரசுகளுக்கும் உண்டு. தமிழகத்தில் வக்புவாரியத்தின் சொத்துக்களை அடையாளம் காண சர்வே நடத்தப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ள இந்த சொத்துக்குள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தவிஷயத்தில் வக்பு வாரியத்துக்கு என அரசு முழு உதவி புரியும் என்றார் ஜெயலலிதா.
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி அனைத்துத் தரப்பினருக்கும் சலுகைகளை அறிவித்து வரும் ஜெயலலிதா,இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆட்சியில் இருந்த 5 வருடத்தில் ஒருமுறை கூட வக்பு வாரியங்களுக்கான மாநாடு எதையும் ஜெயலலிதா அரசு நடத்தியதில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications