சபரிமலையில் இன்று நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரி மலையில் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி இன்று நடை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாதத்துக்கு முந்தைய நாள் நடை திறக்கப்படுவதுவழக்கம். கார்த்திகை மாதம் நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு மோகனரு முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி முரளிதரன் நம்பூதிரி, கோவில் நடையைதிறந்து வைத்தார். ஆனால், இன்று பூஜைகள் நடக்காது.
சபரிமலை ஐயப்பன் கோயில், மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். நாளை முதல் இவர்கள் பூஜை செய்கின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் 4.30 மணிக்கு நெய்அபிஷேகம் தொடங்குகிறது. மதியம் நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications