நாற்காலி கனவு இல்லை: வைகோ
சென்னை:
கனவுகள் தலைமுறையைப் பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர நாற்காலி கனவு வேண்டாம் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் வழக்கறிஞர் இரா.நடராஜனின் கவிதை மட்டுமல்ல என்ற நூலை வைகோ வெளியிடபேராசிரியர்கள் சுப.வீரபாண்டியன், ஷாகுல் அமீது ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.விழாவில் பேசிய சிலர் வைகோ முதல்வராக வரவேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து வைகோ பேசியதாவது:
பத்திரிகைகளில் வருவது பற்றி இங்கு குறிப்பிட்டார்கள். கருத்து சுதந்திரம் உண்டு என்பதால் எதாவது கருத்தைகூறி எல்லோரும் பாரட்ட வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும். கடும் இருட்டடிப்புக்கு இடையேஎப்படியாவது செய்தி வந்ததே என ஏன் கருத வேண்டும். எந்த இருளும் நிரந்தரமல்ல.
தூய்மையான லட்சியத்தோடு நாம் செயல்பட்டு வருகிறோம். நமது கனவுகள் தலைமுறையை பற்றியதாக இருக்கவேண்டும் தலைவரைப் பற்றியதாக இருக்க கூடாது. நாற்காலி பற்றியதாக இருந்திடக் கூடாது.
எந்த இனமும் உயர்ந்த கலாசாரத்தைக் கருவாக கொண்ட படையாக இருந்தால் தான் எதிரிகளை வெல்லும்படையாக இருக்க முடியும் என்று மாவோ எழுதினார். கவிதையை காலத்தை காட்டும் கண்ணாடி என்று அண்ணாகூறினார்.
சமுதாய பிரச்சினைகளை உள்ளடக்கியதாக கவிதை இருக்க வேண்டும். திமுக தலைவர் தினமும் முரசொலியில்கவிதைகளை எழுதி வருகிறார். அவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications