விஜய்காந்த் அடங்கி, ஒடுங்கி, அமுங்கியது ஏன்?: அன்பரசு கேள்வி
சென்னை:
குஷ்பு, சுகாசினி விவகாரத்தில் விஜய்காந்த் அடங்கி, ஒடுங்கிப் போனது ஏன், தமிழர்களை அவருக்குப் பிடிக்காதா என்று மூத்தகாங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான அன்பரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நான் தான் தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகிறேன். நான் தான் பெரிய பரோபகாரி அரசியல் தலைவன் என்று தனக்குத் தானேபாராட்டுத் தெரிவித்துக் கொள்ளும் விஜய்காந்த், குஷ்பு பிரச்சனையில் அப்படியே அடங்கி ஒடுங்கிப் பாய்விட்டார்.
ஏன் அப்படிச் செய்தார்? தமிழர்கள் பிரச்சனை தானே என்பதால் அப்படி ஒதுங்கிக் கொண்டாரா? அல்லது தமிழர்களைஅவருக்குப் பிடிக்கவில்லையா? அல்லது தான் தமிழனே அல்ல என்பதாலா?
தமிழர்கள் பணத்தில் வாழும் குஷ்பு தமிழ்ப் பெண்களை கொச்சைப்படுத்தியது பெரும் தவறு. அவருக்கு ஆதரவாகப் பேசியசுகாசினி தன்னை பெரிய ஜீனியஸாக அறிவுஜீவியாக கருதிவிட்டார் போலும்.
அரசியலிலும் சினிமாவிலும் பிழைப்பு தேடி பிற இடங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளவர்களுக்குத் தான் கொம்புமுளைத்து விடுகிறது. இந்த இரண்டு பேருமே முதலில் பகிரங்கமாக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications