அர்ச்சகர்கள் ஓய்வூதியம் உயர்வு: ஜெ.
சென்னை:
கோவில் ஓதுவார், பூசாரி, அர்ச்சகர்களின் மாத ஓய்வூதியத் தொகையை ரூ. 750 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள், மக்கள் இறை நம்பிக்கையுடன் கூடி வழிபடும் மையங்கள் என்பதோடு மட்டுமில்லாமல்நமது தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துக் கூறுகின்ற உன்னதத் திருத்தலங்களாகவும்விளங்குகின்றன.
திருக் கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓதுவார்கள், அரையர்கள், திவ்விய பிரபந்தம் பாடுவோர், அர்ச்சகர்கள்,வேதபாராயணர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின்கட்டுப்பாட்டில் இல்லாத சிறு திருக்கோயில் பூசாரிகள் ஆகியோர் தற்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 500 பெற்று வருகின்றனர்.
இனி இவர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.750 ஆக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். இது உடனடியாகஅமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications