செக்ஸ் சுங்க அதிகாரிக்கு குண்டர் சட்டம் செல்லும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகளை கற்பழித்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட குண்டர் சட்டம் செல்லும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணன், சிறுமிகளுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதை தொடர்ந்து செக்ஸ் வெறியரான ராதாகிருஷ்ணனை கமிஷனர் நடராஜ் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் தாய் பாக்கியம்மாள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் மீதான குண்டர் சட்டத்தைரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், தணிகாசலம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுங்கஅதிகாரிக்கு கமிஷனர் விதித்த குண்டர் சட்டம் செல்லும், எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு கூறிமனுவை தள்ளுபடி செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications