ஜெ குறித்து அவதூறு: நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திமுக துணை பொதுச்செயலாளர்.ஸ்டாலின் இன்று ஆஜராகிறார்.பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டை உள்பட 2 இடங்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக ஸ்டாலின் மீது செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வருவதையொட்டி நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜராகிறார்.
இதே போல பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சுந்தரம்மற்றும் பரிதி இளம்வழுதி, எம்பி கிருஷ்ணசாமி உள்பட 12 பேர் நேற்று செங்கை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இவர்கள் மீதான விசாரணையை நீதிபதி அக்பர் அலி அடுத்த மாதம் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications