மாநகராட்சி கூட்டம்: தடை கோரி புது வழக்கு
சென்னை:
துணை மேயர் கராத்தே தியாகராஜன், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் அறிவித்துள்ளமாநகராட்சி கூட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கமிஷனர் விஜயகுமார் இம்மாதம் 21ம் தேதி மாநகராட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும், அதே சமயத்தில் துணை மேயர் கராத்தேதியாகராஜன் இம்மாதம் 28ம் தேதி மன்ற கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.இந்த 2 கூட்டங்களுக்கும் தடைவிதிக்க கோரி 39வது வார்டு கவுன்சிலர் பன்னீர் செல்வம் (அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்)சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தமிழக உள்ளாட்சி துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், கராத்தே தியாகராஜன் மற்றும் மன்ற செயலாளர் உள்பட5 பேருக்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
அவரது மனுவில், மன்ற கூட்டத்தை கூட்ட கமிஷனருக்கு அதிகாரம் இல்லை எனவும், தலைமறைவாக இருக்கும் கராத்தேஎவ்வாறு மன்றத்தை கூட்ட முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனு நாளை நீதிபதி நாகப்பன் முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் சார்பாக கமிஷனர் கூட்ட உள்ள மன்ற கூட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படவிருந்தமனு அவரது கையெழுத்து இல்லாத காரணத்தால் தாக்கல் செய்யப்படவில்லை. கையெழுத்து வாங்குவதற்காக கராத்தேவின்வழக்கறிஞர்கள் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications