அமைச்சர் பங்கேற்ற விழாவில் வெடிகுண்டுப் புரளி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி வருகை தந்த பள்ளியில் வெடிகுண்டு க்ைகப்பட்டதாக மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க சமூக நலத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வந்தார். அவர்பள்ளிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகிகளுக்கு மிரட்டல்தொலைபேசி வந்தது.இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட சோதனைக்குப்பிறகும் குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 1,700 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் இலவசசைக்கிள்களை வழங்கினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications