குஷ்புவின் மேட்டூர் பயம்
சென்னை:
மேட்டூருக்குச் செல்லவே தனக்கு அச்சமாக உள்ளதால் மீண்டும் அந்த கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி செக்ஸ் பேச்சு புகழ் நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் இரண்டாவது நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தகுஷ்பு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதாகும் சூழல் ஏற்பட்ட பின்னரே சரணடைந்தார்.
அப்போது அவர் மீது செருப்புகள், அழுகிய முட்டைகள், நாறிய தக்காளிகள் ஆகியவை வீசப்பட்டன. ஒரு வழியாக ஜாமீன்வாங்கிக் கொண்டு தப்பி வந்தார் குஷ்பு.
அந்த வழக்கில் மீண்டும் அடுத்த மாதம் 16ம் தேதி குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந் நிலையில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் குஷ்பு இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
மேட்டூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.வரும் 16ம் தேதி மீண்டும் அங்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.
நான் மேட்டூர் சென்றபோது பெண்கள் செருப்பு, துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந் நிலையில் நான் மீண்டும் அங்குபோனால் எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம்.
மேலும் எனது பேச்சால் பொது அமைதிக்கு பங்கம் வந்துள்ளதாகக் கூறித்தான் பாமக வழக்கறிஞர் முருகன் வழக்குத்தொடர்ந்துள்ளார். இது போன்ற வழக்குத் தொடரும்போது தமிழக அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைப்பெறவில்லை.
இதனால் அந்த வழக்கை மேட்டூர் நீதிமன்றம் விசாரித்து சம்மன் அனுப்பி பின்னர் வாரண்ட் பிறப்பித்ததும் தவறு. ஆகையால்வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி மாசிலாமணி முன் விசாரணைக்கு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications