அரசு வேலைக்கு ஆள் சேர்க்க பாமக கோரிக்கை
திண்டிவனம்:
வேலை தடை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி சென்னை கோட்டை முன்பு வருகிற 29ம் தேதி உண்ணாவிரதபோராட்டத்தை நடத்த போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது::கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு வேலை நியமன தடை சட்டம் அதிமுக அரசு கொண்டு வந்தது.
தற்போது 2005ம் ஆண்டுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2 லட்சத்திற்கு மேல் அரசுபணியிடங்கள் காலியாக உள்ளன.
வரும் 2006ம் ஆண்டில் 3 லட்சம் பேர் தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலை உள்ளது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்ஆகியோருக்கு உள்ள 69 சதவீத இடங்களிலும் படித்து வேலையில்லாமல் தவிக்கின்ற 54 லட்சம் இளைஞர்களுக்குஅதிமுக அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.
இதற்காக சென்னை கோட்டைக்கு முன்னால் வருகிற 29ம் தேதி பாமக எம்எல்ஏகள் உண்ணாவிரத போராட்டம்நடத்துகிறார்கள்.
இதை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன், பாமக எம்பிகள் கூட்டத்தில்பேசுவார்கள் என்று கூறினார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications