சென்னை வந்த சரக்கு விமானத்தில் கிரனைட் குண்டு
சென்னை:
இங்கிலாந்தில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த சரக்கு விமானத்தின் ஒரு பார்சலில் கிரனைட் குண்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தி சோதனையிட்டபோது, அதில் வெடி மருந்து இல்லை என்பதும்,காலியான குண்டு மட்டுமே இருந்தது தெரியவந்தது. ஆனால், எதற்காக இந்த குண்டு விமானத்தில் வந்தது என்பது குறித்து தீவிரவிசாரணை நடந்து வருகிறது.கார்கோ லக்ஸ் என்ற அந்த விமானம் நேற்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தது. அதிலிருந்த சரக்குகள்இறக்கப்பட்டன.
அதில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு 6 ரசாயணப் பெட்டிகள் அடங்கிய பார்சல்கள் இருந்தன. அவைஇறக்கப்பட்டபோது அதில் இருந்த ஒரு சிறிய பார்சல் குறித்து விமான நிலைய ஊழியர்கள் இருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினருக்கு அவர்கள் தகவல் தந்தனர். அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்திபாதுகாப்பான இடத்தில் வைத்து பிரித்துப் பார்த்தபோது அதில் கையெறி குண்டு இருந்தது.
அதை சோதனையிட்டபோது அது காலி குண்டு என்பது உறுதியானது. இதையடுத்து அதை அனுப்பியது யார் என்று விசாரணைநடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications