ஈராக்கில் தொடர் கார் குண்டு தாக்குதல்: 100 பேர் பலி
பாக்தாத்:
ஈராக்கில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாயினர்.
அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் புதிய ஆட்சிக்கு எதிராகவும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கு எதிராகவும் சதாம் உசேன்ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.நேற்று பாக்தாத் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள கானாகின் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியின் சுவர் மீதுதீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் சுவர் மீது வெடிகுண்டு கார் மோதியதில் அந்த மசூதி இடிந்தது.அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பெண்கள்மற்றும் குழந்தைகள் இதில் உடல் சிதறி பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. பூகம்பத்தில் இடிந்து வழவது போலகட்டிடங்கள் சரிந்து விழுந்தன. நுற்றுக்கணக்கான கார்களும் தீ பிடித்து எரிந்தன. பாக்தாத் நகரமே எரிவது போல் காட்சிஅளித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications