இந்தியா-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய- மியான்மர் எல்லையில் நேற்றிரவு 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர், பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள்பலியானார்கள். இதையடுத்து அங்கு நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய- மியான்மர் எல்லையில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது அங்குமீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நிலநிடுக்கம் இந்திய-மியான்மர் எல்லையில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமத்திய ரேகைக்கு வடக்கே27.1 டிகிரியிலும், கிழக்கே 96.3 டிகிரியிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதுமில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications