ஜெ.மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீதான பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மாநிலங்களவை உறுப்பினர் தினகரன் மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதானசொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்குடன் தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து பெங்களூர்சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஏ.எஸ் பச்சாபுரே முன்பு விாரணைக்கு வந்தது.அப்போது அரசு வழக்கறிஞர் வி.எஸ். ஆச்சார்யாவைப் பார்த்து உச்சநீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கு விசாரணை குறித்துகேட்டார்.
உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாதெரிவித்தார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்ற விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு நீதிபதி பச்சாபுரே ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications